Thursday, August 25, 2011

தேடல்

காதலா காமமா
மோகமா மோட்சமா
எதைத் தேடுகிறேன்
உன்னிடத்தில்?

உன்னுள்ளே என்னைத்
தேடித் தேடிக்
களைத்துப் போன ஒரு கணத்தில்
தோன்றியது
நீ எதைத் தேடுகிறாய்
என்னிடத்தில்?

No comments: