Sunday, September 16, 2012

ரிப்பீட்டு

ஜெ.மோ: தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு

அடுத்து வரப் போவது

சாரு: உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்குத் தெரியுமா என்.எஸ்.கே எவ்வளவு உன்னதக் கலைஞன் என்று.

கீற்று: தமிழர்களை இழிவாகப் பார்க்கும் மலையாளிகள்

ஜெ.மோ. வாசகர் கடிதம்: உங்களின் தீவிர வாசகன் நான். தமிழ் சினிமாவும் நகைச்சுவையும் கட்டுரை பார்த்துத் தீவிர மன உளைச்சல் அடைந்தேன்.

ஜெ.மோ பதில்: உங்கள் கடிதமே எனது வாதத்துக்கு வலு சேர்க்கிறது. இதையே மலையாளத்தில் எழுதியிருந்தால் என் கருத்தை ஆதரித்து மலையாள இதழ்கள் கட்டுரை வெளியிட்டிருக்கும். உங்கள் மன உளைச்சல் தீருவதற்காக வேண்டுமானால் நான் “தமிழர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்” என்று ஒத்துக் கொள்கிறேன்.

தமிழன் அனைத்தையும் படித்துச் சிரித்து விட்டு அடுத்த நகைச்சுவைக்காக காத்திருப்பான்.

3 comments:

Anonymous said...

I don't know what's funnier, your post or the fact that all your commetns are spam. :-D

Chenthil said...

Anon, thanks a lot for the first non spam comment. The fact that there were only spam comments was way funnier.

Tracy Vacuum Repair said...

Niice post thanks for sharing