சுக்லாம் பரதம் விஷ்ணும்
மந்திரத்திற்கு அர்த்தம்
எனக்குப் புரியவில்லை.
அசிரத்தையாக அர்ச்சிக்கும்
இந்த கருத்த முரட்டுப் பூசாரிக்கும்
புரியுமா என்பது சந்தேகம் தான்.
ஆனால் நிச்சயம்
அகன்ற விழிகளுடன்
ஆங்காரமாய் நாக்கை
துருத்திக்கொண்டு அர்ச்சனையை
வாங்கிக் கொள்ளும்
காடேரி அம்மனுக்குப்
புரிந்திருக்காது.
4 comments:
Funny.....this time during my visit to our village we went to Ayyanar temple...there they had an ayyar instead of poosari and i thought how Ayyanar can stand the sanskrit pooja! Of course immediately i corrected myself that there is nothing beyond the powers of god... One has to be careful with Gods these days!
It was very odd to hear that mantra in a village amman temple. I think this is a recent development, not sure.
Chenthil, how come? I thought the reverse was true.. with tamil being primed for take over from Sanskrit in all temples...idhu enna pudhu karadi? Eppadi, Eppadi? AnbuChelvam aalum ooril eppadi idhu?
either poosaris are hard to to recruit or aiyars have new product offerings :-)
Post a Comment